தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாணவர்கள் சங்கமம்

மாணவர்கள் சங்கமம்

மாணவர்கள் சங்கமம்


ADDED : டிச 28, 2024 08:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 28, 2024 08:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சாலியர் மகாஜன மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

பள்ளியில் 1974 -- 75ம், ஆண்டு படித்த மாணவர்கள் பொன் விழா ஆண்டை முன்னிட்டு சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

பழைய மாணவர்கள் கலந்து கொண்டு, பழைய மற்றும் தற்போதைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அனைவரும் பள்ளிக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர், பள்ளி நிர்வாகத்தினர், செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us