தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாணவர்கள் சங்கமம்

மாணவர்கள் சங்கமம்

மாணவர்கள் சங்கமம்


ADDED : மே 27, 2025 12:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2025 12:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சாலியர் மகாஜன மேல்நிலைப்பள்ளியில் 1973 -74ம் ஆண்டு படித்த பழைய மாணவர்கள் பொன்விழா சங்கம விழா நடந்தது.

இதில் 40 மாணவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொண்டனர். பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தங்களுக்கு பாடம் கற்பித்த ஓய்வு ஆசிரியர் தவசியானந்தம் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார். மதிய உணவிற்கு பின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us