தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆய்வுக்கூட்டம்

ஆய்வுக்கூட்டம்

ஆய்வுக்கூட்டம்


UPDATED : மே 30, 2026 10:51 PM

ADDED : மே 30, 2026 10:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 30, 2026 10:51 PM ADDED : மே 30, 2026 10:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் கலெக்டர் சுகபுத்ரா முன்னிலையில் குடிநீர் வடிகால் வாரிய திட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

இதில் தலைமை பொறியாளர் கணேசன், திட்ட இயக்குனர் தண்டபாணி, நிர்வாக பொறியாளர் கற்பகம், நகராட்சி கமிஷனர்கள், பொறியாளர்கள், உதவி இயக்குனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us