தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தற்கொலை

தற்கொலை

தற்கொலை


ADDED : மார் 26, 2024 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2024 06:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: என்.ஜி.ஓ., காலனி மல்லிகைத் தெருவைச் சேர்ந்தவர் அழகர் 40.

இவர் ரயில்வே பீடர் ரோட்டில் கடை வைத்து ஸ்கிரீன் பிரிண்டிங் பணி செய்து வருகிறார். மார்ச் 23 மதியம் 12:00 மணிக்கு கடைக்கு சென்றவர் இரவு வீட்டிற்கு வரவில்லை. இவர் மார்ச் 24 காலை 9:30 மணிக்கு கடையில் கெமிக்கல் பவுடரை குடித்து விட்டு பலியானது தெரியவந்தது. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us