நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் பஞ்சாயத்து யூனியன் ஆபீஸ் காலனியைச் சேர்ந்தவர் சரவணன், 40.
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். ேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.