ADDED : பிப் 20, 2024 12:27 AM
அ நிறம் | அளவு
சாத்துார், -சாத்துார் படந்தால் வைகோ நகரைச் சேர்ந்தவர் வீரமணி.
இவர் மனைவி கவிதா, 25. 2வயதில் பெண் குழந்தை உள்ளது. தினமும் மது குடித்து விட்டு வந்த வீரமணி மனைவியின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த கவிதா விஷம் குடித்தார். அவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
