ADDED : மார் 02, 2024 04:26 AM
அ நிறம் | அளவு
திருச்சுழி : திருச்சுழி அருகே கல்லுாரணி மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாண்டியராஜன்,35, இவர் தனது பேக்கரியை விரிவுபடுத்த அதிகமாக கடன் வாங்கி உள்ளார். வருமானம் குறைந்து போனதால் கடனை அடைக்க முடியவில்லை.
இதனால் நேற்று முன்தினம் பத்திரகாளியம்மன் கோயில் அருகில் விஷம் குடித்தார்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தார். எம். ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
