தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தற்கொலை

தற்கொலை

தற்கொலை


ADDED : மார் 14, 2024 11:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2024 11:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்திரப்பட்டி : சத்திரப்பட்டி அருகே வெம்பக்கோட்டை தாலுகா தொம்பக்குளத்தை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மகன் செல்வ பிரவீன் 15, கீழ ராஜகுலராமன் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

படிப்பு சரியாக வராத நிலையில் பெற்றோர் டியூஷன் சேர்த்துள்ளனர். இதற்கிடையே யாரிடமும் பேசி பழகாமல் அமைதியாக இருந்து வந்தவர் படிப்பின் மீது நாட்டம் இன்றி விரக்தியில் இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் தேர்வு எழுதிவிட்டு வந்த நிலையில் மாடியில் துாக்கிட்டு இறந்து கிடந்தார். கீழராஜகுலராமன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us