நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் அருகே பாவாலியைச் சேர்ந்தவர் அருண்பாண்டி 28.
இவர் இரு டிப்பர் லாரிகளை வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்தவர் சிவஞானபுரம் விலக்கில் உள்ள தனது அலுவலகத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது நேற்று காலை 8:30 மணிக்கு தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.