நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட எச்.ஐ.வி., உள்ளூர் நலச்சங்க அலுவலகத்தில் ஏ.என்.டி., கல்வி, மருத்துவம்,
சமூக மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் ஜெயராஜசேகர் தலைமையில் ஆதரவற்ற, எச்.ஐ.வி., பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு பள்ளி செல்ல தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.