UPDATED : அக் 24, 2026 11:03 PM
ADDED : அக் 24, 2026 07:24 PM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரியில் அண்ணா பல்கலை மண்டலங்களுக்கு இடையே பெண்களுக்கான மேசைப்பந்து போட்டிகள் நடந்தது.
இதில் சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லுாரி முதல் இடம், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி 2வது இடம், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி 3வது இடம் வென்றது.
போட்டியில் வென்ற அணிகளுக்கு கல்லுாரி தலைவர் முரளிதரன், துணை தலைவர் தனபால், பொருளாளர் தியாகராஜன், கல்லுாரி முதல்வர் செந்தில் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
