தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

 ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

 ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி


ADDED : பிப் 06, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் வே.வ. வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் அகத்தர மேம்பாட்டு அமைப்பு, தமிழ் விக்கி பீடியா - கூகுள் 2025 இணைந்து ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பை நடத்தியது.

ஒருங்கிணைப்பாளர் பொன்னியின் செல்வி வரவேற்றார். முதல்வர் சிந்தனா, இயந்திர பொறியாளர் செல்வ சிவகுரு நாதன், முதுகலை ஆசிரியர் ஸ்ரீதர், முதன்மை கல்வி அலுவலக மேற்பார்வையாளர் பால சுப்பிரமணியன், ராஜா சரபோஜி அரசு கல்லுாரி விலங்கியல் துறை தலைவர் மாரியப்பன் தமிழ் விக்கிப் பீடியாவின் வரலாறு குறித்து பேசினர்.

பின் பயனர் கணக்கு உருவாக்குதல், கட்டுரைகளை திருத்துதல் பற்றி பேசினர். பங்கேற்பாளர் களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன. உதவிப் பேராசிரியர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us