sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தொழில்நுட்ப பயிற்சி

 தொழில்நுட்ப பயிற்சி

 தொழில்நுட்ப பயிற்சி


ADDED : டிச 19, 2025 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2025 05:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் வ.உ.சி., சிதம்பரனார் வேளாண்மை பல்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த மாணவர்கள் கிராமப்புற வேளாண்மை பயிற்சி திட்டத்தின் கீழ், கிராமத்தில் முகாமிட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு சாண எரிவாயு தொழில்நுட்பம், பயிர்களில் விதை நேர்த்தி, நடமாடும் மண் பரிசோதனை ஆகியவற்றை செயல் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சிக்கு வேளாண் துணை இயக்குனர் சுந்தரவள்ளி தலைமை வகித்தார். வேளாண் அலுவலர்கள் விவசாயிகளுக்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us