ADDED : மே 04, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணியளவில் சிவகாசி ரோட்டில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் நடந்து சென்ற போது சிவகாசி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் பலியானார். வி.ஏ.ஓ., பாண்டியராஜ் அளித்த புகாரின் பேரில் ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.