ADDED : செப் 24, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : ஆலங்குளம் அடுத்த செவல்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன், 25.
இவர் நண்பர் கொட்டமடக்கிப்பட்டி கார்த்திக், 20. இருவரும் டூ வீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு கீழாண்மறைநாடுக்கு சென்ற போது எதிரில் திருவேங்கிடபுரம் நந்தகோபால், 42. ஒட்டி வந்த டிராக்டர், டூவீலர் மீது மோதியது.சம்பவ இடத்தில் மணிகண்டன் பலியானார்.பின்னால் உட்கார்ந்து வந்த கார்த்திக் காயம் அடைந்தார். மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.