/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
7 வருவாய் அலுவலர்களுக்கு தற்காலிக பதவி உயர்வு
/
7 வருவாய் அலுவலர்களுக்கு தற்காலிக பதவி உயர்வு
ADDED : ஜூன் 07, 2025 01:06 AM
வ.எண்/ தற்போதைய பணியிடம் / புதிய பணியிடம்
1) இ.கோவிந்தராஜ், தனித்துணை தாசில்தார்(தேர்தல்), தாசில்தார் அலுவலகம், விருதுநகர்/ தலைமையிடத்து துணை தாசில்தார், தாசில்தார் அலுவலகம், வத்திராயிருப்பு
2) மா.சிவனாண்டி, ஐ பிரிவு தலைமை உதவியாளர், கலெக்டர் அலுவலகம், விருதுநகர்/ மண்டல துணை தாசில்தார் 1, தாசில்தார் அலுவலகம், அருப்புக்கோட்டை.
3) மு.கற்பகலட்சுமி, முதுநிலை வருவாய் ஆய்வாளர், சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகம், வத்திராயிருப்பு/ தலைமை கணக்கர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகம், விருதுநகர்.
4) பா.ரேவதி, முதுநிலை வருவாய் ஆய்வசாளர், ஆர்.டி.ஓ., அலுவலகம், சாத்துார்/ எல் பிரிவு தலைமை கணக்கர், கலெக்டர் அலுவலகம், விருதுநகர்.
5) செல்வம், தலைமை கணக்கர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் அலுவலகம், விருதுநகர்/ ஐ பிரிவு தலைமை உதவியாளர், கலெக்டர் அலுவலகம், விருதுநகர்.
6) ச.ராதாகிருஷ்ணன், முதுநிலை வருவாய் ஆய்வாளர், தாசில்தார் அலுவலகம், விருதுநகர்/ தலைமை உதவியாளர், சப் கலெக்டர் அலுவலகம், சிவகாசி.
7) கா.முத்துலட்சுமி, எல் பிரிவு தலைமைக் கணக்கர், கலெக்டர் அலுவலகம், விருதுநகர்/ கண்காணிப்பாளர், கலால் உதவி ஆணையர் அலுவலகம், விருதுநகர்.