ADDED : ஜன 12, 2026 05:43 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் பிரண்ட்ஸ் டென்னிகாய்ட் ஸ்போர்ட்ஸ் கிளப், சுப்ரீம் பயர் ஒர்க்ஸ் இணைந்து மாவட்ட டென்னிகாய்ட் போட்டிகளை நடத்தினர்.
சுப்ரீம் சீனிவாசன் விளையாட்டு போட்டிகளை துவக்கினார். எம்.எல்.ஏ., சீனிவாசன் தலைமை வகித்து போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் நகராட்சி தலைவர் மாதவன், தி.மு.க., வடக்கு மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் ராஜகுரு உட்பட பலர் பங்கேற்றனர். பிரண்ட்ஸ் டென்னிகாய்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் முன்னாள் தலைவர் தில்லை நாதன் நன்றி கூறினார்.
