sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பேனர் கட்டியவர் மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி

/

பேனர் கட்டியவர் மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி

பேனர் கட்டியவர் மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி

பேனர் கட்டியவர் மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி


ADDED : நவ 20, 2024 02:28 AM

Google News

ADDED : நவ 20, 2024 02:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே சேத்துார் ஐந்து கடை பஜார் பகுதியில், இன்று நடக்கும் திருமணத்திற்காக, பிளக்ஸ் பேனர் வைத்தார்.

இதற்காக மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த பந்தல் கான்ட்ராக்டர் முத்துராஜ், 50, கூலித்தொழிலாளி முருகன் 45, ஆகியோர், டிரான்ஸ்பார்மர் அருகே நேற்று மாலை 6:00 மணிக்கு பேனர் கட்ட முயன்றனர்.

அப்போது, பிளக்ஸ் பேனரின் கம்பி டிரான்ஸ்பார்மரில் உரசியதில், மின்சாரம் தாக்கி இருவரும் துாக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்தில் முருகன் உயிரிழந்தார்; முத்துராஜ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us