நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் புல்லக் கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன், 40. அக்.16 காலை 8:30 மணிக்கு ஏழாயிரம் பண்ணையில் இருந்து ஊருக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) வந்தார். புல்லக்கவுண்டன்பட்டி விலக்கில் திரும்பிய போது ரோட்டில் இருந்த மணல் காரணமாக சறுக்கி விழுந்து காயமடைந்தார்.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் பலியானார். ஏழாயிரம் பண்ணைபோலீசார் விசாரிக்கின்றனர்.