sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அருப்புக்கோட்டையில் பூக்கள் விலை கிடு கிடு

/

அருப்புக்கோட்டையில் பூக்கள் விலை கிடு கிடு

அருப்புக்கோட்டையில் பூக்கள் விலை கிடு கிடு

அருப்புக்கோட்டையில் பூக்கள் விலை கிடு கிடு


ADDED : ஆக 27, 2025 12:21 AM

Google News

ADDED : ஆக 27, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி, முகூர்த்தங்கள் இருப்பதால் அருப்புக்கோட்டையில் பூக்கள் விலை எகிறியுள்ளது. ஒருகிலோ மல்லிகை பூ ரூ.200 க்கு விற்ற நிலையில், 2 நாட்களாக, 1 கிலோ மல்லிகை பூ ரூ.ஆயிரத்து 500 க்கும், முல்லை, கனகாம்பரம் ரூ.ஆயிரம், பிச்சி ரூ. 800, செல்வந்தி ரூ.400, சம்பங்கி, ரோஜா ரூ.350 என்ற விலையில் உள்ளது. 2 நாட்கள் திருமண முகூர்த்தம், இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. பூக்கள் விலை உயர்ந்தாலும் மக்கள் பூக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us