/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
/
டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
ADDED : பிப் 23, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : சிவகாசி மாலையூரணிபட்டியை சேர்ந்தவர் அய்யாதுரை, 40, டிராக்டர் டிரைவர்.
இவர் நேற்று முன்தினம் இரவு டிராக்டரில் ஜல்லிக்கற்கள் லோடு ஏற்றிக்கொண்டு, சிவகாசி மாயத்தேவன்பட்டி ரோட்டில் செல்லும்போது டிராக்டர் கவிழ்ந்து பலியானார். மல்லி போலீசார் விசாரித்தனர்.