sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நகை, பணம் திருட்டு

/

நகை, பணம் திருட்டு

நகை, பணம் திருட்டு

நகை, பணம் திருட்டு


ADDED : ஜூன் 17, 2025 06:45 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்; ஆலங்குளம் அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜ், 67. ஆலங்குளம் சிமென்ட் பாக்டரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது காக்கி வாடன் பட்டியில் பட்டாசு ஆலையில் இரவு வாட்ச்மேனாக பணிபுரிந்து வருகிறார்.

ஜூன் 14 இவர் இரவு வாட்ச்மேன் பணிக்கு சென்று விட்டார் . இவர் மனைவி இந்திரா வீட்டை பூட்டிவிட்டு பக்கத்து தெருவில் உள்ள கடையில் சாவியை கொடுத்துவிட்டு பந்தல்குடி மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஜூன் 15 காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 9 பவுன் தங்க நகையும் ரொக்கம் ரூ 1 லட்சமும் திருடு போனது தெரிந்தது. ஆலங்குளம் போலீசார் சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us