ADDED : மார் 05, 2026 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லுாரி யில் வெள்ளைச்சாமி நாடார் அறக்கட்டளை சார்பில் திருவள்ளுவர் தினவிழா கல்லுாரி தலைவர் சம்பத்குமார் தலைமையில் நடந்தது.
இதில் அருப்புக்கோட்டை அரசு கலை, அறிவியல் கல்லுாரியின் தமிழ்த்துறை தலைவர் அழகுச்செல்வம், கல்லுாரி உப தலைவர்கள் டெய்சி ராணி, ராமசாமி, செய லாளர் மகேஷ்பாபு, கல்லுாரி முதல்வர் சாரதி, சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

