தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கஞ்சா பதுக்கல்; மூவர் கைது

கஞ்சா பதுக்கல்; மூவர் கைது

கஞ்சா பதுக்கல்; மூவர் கைது


UPDATED : ஜூன் 20, 2026 11:48 PM

ADDED : ஜூன் 20, 2026 11:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2026 11:48 PM ADDED : ஜூன் 20, 2026 11:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:விருதுநகர் நந்தவனம் தெருவைச் சேர்ந்த குணாலன் 29.

பெரியவள்ளிவாசல் தெருவை சேர்ந்த தமிழ்செல்வன், அய்யனார் நகரை சேர்ந்த கார்த்திக் 38, ஆகியோர் பெரியபள்ளிவாசல் தெருவில் 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தனர். இவர்களை பஜார் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us