தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/முப்பழ பூஜை

முப்பழ பூஜை

முப்பழ பூஜை


UPDATED : அக் 09, 2026 04:23 AM

ADDED : அக் 08, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 04:23 AM ADDED : அக் 08, 2026 06:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஜபாளையம்: ராஜபாளையம் அம்பலப்புளி பஜார் கருப்பஞானியார் கோயிலில் ஜீவ ஐக்கிய தினத்தை முன்னிட்டு முப்பழ பூஜை நடந்தது.

நிகழ்ச்சியை முன்னிட்டு 10 மணிக்கு முப்பழ பூஜையும் 11:30 மணிக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர், முருகன், கால பைரவர், பிரம்மா உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பூஜையும் மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை தலைவர் வைத்தீஸ்வரன், தர்மகர்த்தா பழனிச்சாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us