ADDED : ஜன 12, 2026 05:37 AM
ஆன்மிகம் எண்ணெய் காப்பு உற்ஸவம் ஐந்தாம் திருநாள்: திருமுக்குளம் எண்ணெய் காப்பு மண்டபம், ஸ்ரீவில்லிபுத்தூர், மதியம் 3:00 மணி.
மார்கழி பூஜை: திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
மார்கழி பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், அதிகாலை 4:00 மணி.
சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:15 மணி.
சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், காலை 8:15 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
மார்கழி பூஜை: ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், அதிகாலை 4:30 மணி.
தனுார் மாத திருப்பள்ளி எழுச்சி பூஜை: மடவார் வளாகம் வைத்திய நாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 5:00 மணி.
மார்கழி பூஜை: பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 5:00 மணி.
மார்கழி பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, காலை 5:00 மணி.
மார்கழி பூஜை: சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, காலை 5:00 மணி.
தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.
மார்கழி உற்ஸவம்: திரவுபதி அம்மன் கோயில், ராஜபாளையம், மாலை 6:00 மணி, பங்கேற்பு: அமிர்தவாகினி சங்கீத வித்யாலயா மாணவிகள்.
மார்கழி பூஜை: கோதண்ட ராமஸ்வாமி கோவில், ராஜபாளையம், காலை 7:00 மணி.
பொது யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
ராஜயோக தியானம்: பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி.
மனவளக்கலை பயிற்சி: அறிவு திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
சூரிய நமஸ்கார் போட்டி: மங்காபுரம் விநாயகா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மைதானம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி, ஏற்பாடு; சேவபாரதி, கிரிடா பாரதி.
புரிந்துணர்வு ஒப்பந்த துவக்க விழா: ஏ.கே.டி. தர்மராஜா பெண்கள் கல்லுாரி, ராஜபாளையம், காலை 9:30மணி, பங்கேற்பு: சுகபுத்ரா, மாவட்ட கலெக்டர்.
