sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இன்று இனிதாக ... (20.02.2026) விருதுநகர்

/

இன்று இனிதாக ... (20.02.2026) விருதுநகர்

இன்று இனிதாக ... (20.02.2026) விருதுநகர்

இன்று இனிதாக ... (20.02.2026) விருதுநகர்


ADDED : பிப் 20, 2026 06:54 AM

Google News

ADDED : பிப் 20, 2026 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:15 மணி.

சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 6:30 மணி

சிறப்பு பூஜை, திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

முதல் கால பூஜை, சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி காலை 6:00 மணி.

முதல் கால பூஜை, சுந்தர மகாலிங்கம் கோயில், சதுரகிரி, காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை, சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, காலை 6:00 மணி.

தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.

ராஜயோக தியானம், பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி.

தவக்கால முதல் வெள்ளி திருப்பலி இஞ்ஞாசியார் சர்ச், நகராட்சி அலுவலகம் ரோடு, விருதுநகர், மாலை 6:30 மணி.

சவேரியார் சர்ச், பாண்டியன் நகர், விருதுநகர், மாலை 6:30 மணி.

ஜெபமாலை அன்னை சர்ச், நிறைவாழ்வு நகர், விருதுநகர், மாலை 6:30 மணி.

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச், ஆர்.ஆர்.,நகர், மாலை 6:30 மணி.

சவேரியார் சர்ச், கன்னிசேரிபுதுார், இரவு 7:00 மணி.

இயேசுவின் திருஇருதய சர்ச், ரயில்வே பீடர் ரோடு, சாத்துார், மாலை 6:00 மணி.

அற்புத குழந்தை ஏசு சர்ச், ஒத்தையால், சாத்துார், இரவு 7:00 மணி.

லுார்து அன்னை சர்ச், சிவகாசி, மாலை 6:30 மணி.

அந்தோணியார் சர்ச், மீனம்பட்டி, மாலை 6:30 மணி.

பொது யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

உலக தாய்மொழி நாள் விழா, எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி, சிவகாசி, மதியம் 1:30 மணி.

36 வது ஆண்டு விழா, சங்கரலிங்கம் புவனேஸ்வரி பார்மசி கல்லுாரி, ஆனைக்குட்டம், சிவகாசி, காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us