sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இன்று இனிதாக ... (22.12.2025) விருதுநகர்

/

இன்று இனிதாக ... (22.12.2025) விருதுநகர்

இன்று இனிதாக ... (22.12.2025) விருதுநகர்

இன்று இனிதாக ... (22.12.2025) விருதுநகர்


ADDED : டிச 22, 2025 05:46 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் மார்கழிபூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், அதிகாலை 4:30 மணி.

சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை7:00 மணி.

சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை8:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்புபூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்புபூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.

மார்கழி பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், அதிகாலை 5:00 மணி.

மார்கழி பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், அதிகாலை 4:00 மணி.

மார்கழி பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, அதிகாலை 4:45 மணி.

சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

மார்கழி பூஜை: கோதண்ட ராமஸ்வாமி கோவில், ராஜபாளையம், காலை 6:00 மணி.

மார்கழி பூஜை: ஹரிஹர பெருமாள் கோயில், பெரியகடை பஜார், ராஜபாளையம், காலை 7:00 மணி.

மார்கழி பூஜை: ராமஸ்வாமி கோயில், பழைய பாளையம், ராஜபாளையம், காலை 5:00 மணி.

மார்கழி பூஜை: பஜனை கோயில், இரட்டை வாட்டர் டேங்க் அருகில், ராஜபாளையம், மாலை 6:00 மணி.

மார்கழி பூஜை, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், அதிகாலை 4:30 மணி.

பகல் பத்து உற்சவம் மூன்றாம் திருநாள், பெரிய பெருமாள் கோயில் பகல் பத்து மண்டபம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 10:00 மணி.

மார்கழி பூஜை, திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

தனுர் மாத திருப்பள்ளி எழுச்சி பூஜை, மடவார் வளாகம் வைத்திய நாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், அதிகாலை 5:00 மணி.

மார்கழி பூஜை, பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், அதிகாலை 5:00 மணி.

ஐயப்பன் பஜனை வழிபாடு, மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், இரவு 7:00மணி.

முதல் கால பூஜை, சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி அதிகாலை 5:00 மணி.

முதல் கால பூஜை, சுந்தர மகாலிங்கம் கோயில், சதுரகிரி, அதிகாலை 6:00 மணி.

மார்கழி பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, அதிகாலை 5:00 மணி.

மார்கழி பூஜை, சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, அதிகாலை 5:00 மணி.

தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.

ராஜயோக தியானம், பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி.

மனவளக்கலை பயிற்சி, அறிவு திருக்கோயில், ஸ்ரீ வில்லிபுத்துார், காலை 7:00 மணி.

அன்னதானம், ஐயப்பன் பஜனை மண்டபம், மடவார்வளாகம் தெற்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மதியம் 12: 00 மணி.






      Dinamalar
      Follow us