தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/இன்று மின் குறைதீர் முகாம்

இன்று மின் குறைதீர் முகாம்

இன்று மின் குறைதீர் முகாம்


ADDED : மார் 05, 2024 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2024 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் விருதுநகர் செயற்பொறியாளர் முரளிதரன் செய்திக்குறிப்பு:

விருதுநகர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று(மார்ச் 5) காலை 11:00 மணிக்கு செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து நடக்கிறது. இந்த கூட்டத்தில் மின் மேற்பார்வை பொறியாளர் லதா தலைமை வகித்து மின் நுகர்வோரின் குறைகளை கேட்டறிய உள்ளார், என தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us