தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இன்றைய நிகழ்ச்சி (செப். 4)

இன்றைய நிகழ்ச்சி (செப். 4)

இன்றைய நிகழ்ச்சி (செப். 4)


ADDED : செப் 03, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

* சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

* சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 6:00 மணி.

* சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:30 மணி.

* சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

* கால பைரவர் தேய்பிறை அஷ்டமி பூஜை: கால பைரவர் சன்னதி, வெயிலுகந்தம்மன் கோயில், மாலை 6:00 மணி. 

* கிருஷ்ண ஜெயந்தி: கிருஷ்ணர் சன்னதி, சனீஸ்வரர் கோயில், தெப்பம் கீழ்புறம், விருதுநகர், காலை 11:00 மணி. 

* கிருஷ்ண ஜெயந்தி: கிருஷ்ணர் சன்னதி, ரெங்கநாதர் கோயில்,  விருதுநகர், இரவு 7:00 மணி. 

* சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

* சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

* சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.

* சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 10:00 மணி.

* சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.

* சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

* சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

* சர்ச் விழா 5ம் நாள், நவநாள் திருப்பலி: வேளாங்கண்ணி அன்னை சர்ச், ஆர்.ஆர்.நகர், தலைமை: அருட்பணியாளர்கள் அந்தோணிசாமி, அலெக்ஸ் ஞானராஜ் பங்கேற்பு: அருட்பணியாளர் பீட்டர்ராய், மாலை 6.30 மணி.

* இறை இரக்க வல்லமை வழிபாடு: திரு இருதய ஆண்டவர் சர்ச், ரயில்வே பீடர் ரோடு சாத்துார். தலைமை: அருட்பணியாளர் காந்தி சவரிமுத்து, மதியம் 2:15 மணி. 

 

பொது

* யோகா பயிற்சி:அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

 

.........................

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல்: 108.51

டீசல்: 100.36

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us