UPDATED : ஆக 26, 2026 05:03 PM
ADDED : ஆக 26, 2026 05:02 PM
(Aug. 27)ஆன்மிகம்
* பவுர்ணமி பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:00 மணி.
* பவுர்ணமி பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:15 மணி.
* 17வது வருடாபிஷேக விழா: ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மந்திர், மீசலுார் விலக்கு, விருதுநகர், காலை 6:00 மணி.
* சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.
* சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.
* சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
* சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
* சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
* சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.
* சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
* சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
* சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
பொது
* இலவச கண் பரிசோதனை முகாம்: ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மந்திர், மீசலுார் விலக்கு, விருதுநகர், ஏற்பாடு: டாக்டர்.அகர்வால் கண் மருத்துவமனை, ஸ்ரீ வெங்டேஸ்வரா மிஷன், காலை 8:00 மணி.
* யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல்: 108.68
டீசல்: 100.53
