UPDATED : செப் 04, 2026 09:36 PM
ADDED : செப் 04, 2026 04:51 PM
ஆன்மிகம்
* சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
* சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 6:00 மணி.
* சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:30 மணி.
* சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
* சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
* சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
* சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.
* சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 10:00 மணி.
* சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.
* சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
* சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
* ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உற்ஸவம், ஸ்ரீ ராமமூர்த்தி சுவாமி பஜனை மடம், அக்ரஹாரம் நடுத்தெரு, வத்திராயிருப்பு, அஷ்டபதி பஜனை, இரவு 7:00 மணி.
* சர்ச் விழா 6ம் நாள் விழா, நவநாள் திருப்பலி: வேளாங்கண்ணி அன்னை சர்ச், ஆர்.ஆர்., நகர், விருதுநகர், தலைமை: அருட்பணியாளர்கள் பாரிவளன், இஞ்ஞாசி அற்புதராஜ், பங்கேற்பு: அருட்பணியாளர் பீட்டர்ராய், மாலை 6.30 மணி.
பொது
* யோகா பயிற்சி:அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
.........................
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல்: 108.51
டீசல்: 100.36
