UPDATED : செப் 07, 2026 09:40 PM
ADDED : செப் 07, 2026 09:32 PM
(செப். 8)
ஆன்மிகம்
* பிரதோஷம்: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், மாலை 4:15 மணி.
* பிரதோஷம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், மாலை 4:15 மணி.
* சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.
* சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.
* சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
* சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
* சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
* சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.
* சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
* சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
* சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
* சர்ச் திருவிழா 9ம் நாள், நவநாள், திருப்பலி: வேளாங்கண்ணி அன்னை சர்ச், ஆர்.ஆர்.,நகர், தலைமை: பாதிரியார்கள் ஜான் பிரிட்டோ பாக்யராஜ், அடைக்கலராஜா, பங்கேற்பு: பாதிரியார் பீட்டர்ராய், இரவு 7:00 மணி.
பொது
* யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல்: 108.68
டீசல்: 100.53
