தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இன்றைய நிகழ்ச்சி (ஏப். 30)

இன்றைய நிகழ்ச்சி (ஏப். 30)

இன்றைய நிகழ்ச்சி (ஏப். 30)


ADDED : ஏப் 30, 2025 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2025 06:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சித்திரைப் பொங்கல் 4ம் நாள்: பராசக்தி மாரியம்மன் கோயில், ஏழாயிரம்பண்ணை, சாத்துார், இரவு 7:00 மணி.

சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், மாலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகே, விருதுநகர், காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை, மாயூரநாதர் சுவாமி கோயில், ராஜபாளையம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை, நச்சடை தவிர்த்தருளிய நாதர் கோவில், தேவதானம், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை, சொக்கர் கோயில், ராஜபாளையம், காலை 8:00 மணி.

தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திருமடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.

பொது

யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

திறப்பு விழா, ஜி.பி இருதய மகப்பேறு மகளிர் நல மருத்துவமனை, டி.பி மில்ஸ் ரோடு, ராஜபாளையம், காலை 10:00 மணி.

அசன மண்டபம் மரியா மஹால் திறப்பு விழா: வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச், ஆர்.ஆர்., நகர், அர்ச்சித்து திறந்து வைப்பவர்: மதுரை உயர்மறை மாவட்ட முன்னாள் பேராயர் அந்தோணி பாப்புசாமி, காலை 10:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us