ADDED : ஏப் 20, 2025 04:34 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், மாலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், அருப்புக்கோட்டை, காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திருமடாலயம், வடக்கு ரத வீதி ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.
பூக்குழி திருவிழா, எக்கலாதேவி அம்மன் கோயில், சேத்துார், மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை, மாயூரநாதர் சுவாமி கோயில், ராஜபாளையம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை, நச்சடை தவிர்த்தருளிய நாதர் கோவில், தேவதானம், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை, சொக்கர் கோயில், ராஜபாளையம், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வி.வி.வி., கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 7:15 மணி.
ஈஸ்டர் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலி
புனித இன்னாசியார் சர்ச்: நகராட்சி அலுவலகம் ரோடு, விருதுநகர், காலை 8:00 மணி, உயிர்த்த ஏசுவின் திருஉருவ பவனி, நற்கருணை ஆசீர்வாதம், இரவு 7:00 மணி.
புனித சவேரியார் சர்ச்: பாண்டியன் நகர், விருதுநகர், காலை 8:30 மணி.
புனித ஜெபமாலை அன்னை சர்ச்: நிறைவாழ்வு நகர், விருதுநகர், காலை 9:00 மணி, உயிர்த்த ஏசுவின் சப்பர பவனி, இரவு 7:00 மணி.
அற்புத குழந்தை ஏசு சர்ச்: ஒத்தையால், சாத்துார், காலை 8:15 மணி.
ஈஸ்டர் சிறப்பு ஆராதனை, சி.எஸ்.ஐ சர்ச், காமராஜர் நகர் ராஜபாளையம், அதிகாலை 3:00 மணி.
பொது
யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
நாமத்வார் பிரதிஷ்ட தினவிழா, சண்முகநாதபுரம் மேலத்தெரு, அருப்புக்கோட்டை, ஆன்மிக சொற்பொழிவு: சொற்பொழிவாளர் ராமானுஜம் ஏற்பாடு: குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவைனிட்டி இந்தியா டிரஸ்ட், மாலை 6:00 மணி.
பொது மருத்துவ முகாம், பிஏ.சிஆர் திருமண மண்டபம், சக்க ராஜா கோட்டை ராஜபாளையம், ராஜபாளையம், காலை 10:00 மணி.
கண்காட்சி
77வது பொருட்காட்சி: கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி மைதானம், மதுரை ரோடு, விருதுநகர், மாலை 5:30 முதல் இரவு 10:30 மணி வரை.