தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/இன்றைய நிகழ்ச்சி (டிச. 17) விருதுநகர்

இன்றைய நிகழ்ச்சி (டிச. 17) விருதுநகர்

இன்றைய நிகழ்ச்சி (டிச. 17) விருதுநகர்


ADDED : டிச 17, 2025 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2025 06:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் மார்கழிபூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், அதிகாலை 4:30 மணி.

சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.

மார்கழி பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், அதிகாலை 5:00 மணி.

மார்கழி பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 4:00 மணி.

மார்கழி பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, அதிகாலை 4:45 மணி.

சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

மார்கழி பஜனை, பஜனை கோயில், இரட்டை வாட்டர் டேங்க் அருகில், ராஜபாளையம், மாலை 6:00 மணி.

மார்கழி பஜனை, ராமஸ்வாமி கோயில், பழைய பாளையம், ராஜபாளையம், காலை 8:00 மணி.

பிரதோஷ பூஜை, சொக்கர் கோயில், ராஜபாளையம், மாலை 5:30 மணி.

பிரதோஷ பூஜை, சிதம்பரேஸ்வரர் கோயில், தெற்கு வெங்காநல்லுார், மாலை 4:30 மணி

சிறப்பு பூஜை, காலபைரவர் கோயில், ஓ. மேட்டுப்பட்டி,சாத்துார்.காலை 7.00 மணி.

சிறப்பு பூஜை ,வெங்கடாஜலபதி கோயில், சாத்துார். காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை,அனுமன் கோயில் சாத்துார். காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை, பத்திரகாளியம்மன் கோயில், சாத்துார் காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை, கிருஷ்ணன் கோயில், சாத்துார். காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை, முருகன் கோயில், சாத்துார். காலை 7:00 மணி.

பொது யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

பயண இலக்கியம் - பயணமும் படைப்பும், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.

விஷ்மினோவா 2 கே 25 தேசியஅளவிலானஉணவு தயாரிப்பு போட்டி, வஸ்திரா இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட். வெம்பக்கோட்டை. காலை 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us