sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இன்றைய நிகழ்ச்சி ( பிப். 23 )

/

இன்றைய நிகழ்ச்சி ( பிப். 23 )

இன்றைய நிகழ்ச்சி ( பிப். 23 )

இன்றைய நிகழ்ச்சி ( பிப். 23 )


ADDED : பிப் 23, 2024 05:29 AM

Google News

ADDED : பிப் 23, 2024 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி, சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி

சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.

சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

சிறப்பு பூஜை: பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், இருக்கன்குடி காலை6:30 மணி.

சிறப்பு பூஜை, காளியம்மன் கோயில், சாத்துார். காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, பைரவர்கோயில், ஓ.மேட்டுப்பட்டி. காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், ஏழாயிரம் பண்ணை. காலை6:30 மணி.

சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், இருக்கன்குடி காலை6:30 மணி.

சிறப்பு பூஜை, காளியம்மன் கோயில், சாத்துார். காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, பைரவர்கோயில், ஓ.மேட்டுப்பட்டி. காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், ஏழாயிரம் பண்ணை .காலை6:30 மணி.

தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திருமாடலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்தூர், இரவு 6:00 மணி.

தேர்த்திருவிழா, சொக்கர் கோயில், ராஜபாளையம், மாலை 6:00 மணி.

மண்டல பூஜை, ராகவேந்திர சுவாமி பிருந்தாவனம், வடக்கு ஆண்டாள்புரம், ராஜபாளையம், காலை 8:00 மணி.

தவக்கால சிலுவைப்பாதை வழிபாடு, திருப்பலி

புனித இன்னாசிரியர் சர்ச், நகராட்சி அலுவலகம் ரோடு, விருதுநகர், தலைமை: பாதிரியார் அருள்ராயன், பங்கேற்பு: உதவிப்பாதிரியார் கரோலின், மாலை 6:30 மணி.

புனித சவேரியார் சர்ச், பாண்டியன் நகர், விருதுநகர், தலைமை: பாதிரியார் லாரன்ஸ், எஸ்.எப்.எஸ்., பள்ளி முதல்வர் ஆரோக்கியம், பங்கேற்பு: உதவிப்பாதிரியார் இமானுவேல் சதீஷ், மாலை 6:30 மணி.

புனித ஜெபமாலை அன்னை சர்ச், நிறைவாழ்வு நகர், விருதுநகர், தலைமை: பாதிரியார் அந்தோணி சாமி, மாலை 6:30 மணி.

திருஇருதய ஆண்டவர் சர்ச், ரயில்வே பீடர் ரோடு, சாத்துார், தலைமை: பாதிரியார் காந்தி, மாலை 6:00 மணி.

அற்புதகுழந்தை இயேசு சர்ச், ஒத்தையால், சாத்துார், தலைமை: பாதிரியார் ஜான்மில்ட்டன், மாலை 7:00 மணி.

புனித லுார்து அன்னை சர்ச், சிவகாசி, தலைமை: பாதிரியார் ஜான்மார்ட்டின், மாலை 6:30 மணி.

புனித அந்தோணியார் சர்ச், திருத்தங்கல், தலைமை: பாதிரியார் பெனடிக்ட் அம்புரோஸ் ராஜ், மாலை 6:30 மணி.

புனித சூசையப்பர் சர்ச், அருப்புக்கோட்டை, தலைமை: பாதிரியார் தாமஸ் எடிசன், மாலை 6:30 மணி.

புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச், ஆர்.ஆர்.நகர்., தலைமை: பாதிரியார் தந்தை பீட்டர்ராய், பங்கேற்பு: உதவி பாதிரியார் அருள்தாஸ், மாலை 6:30 மணி.

பொது

யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி,

மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

100 சதவீதம் ஓப்புகை சீட்டு வழங்கதேர்தல் கமிஷனை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், வடக்கு ரதவீதி, சாத்துார். மாலை 4:30 மணி.

தி கிரேட் இன்டியன் சர்க்கஸ், சங்கரன்கோயில் ரோடு, ராஜபாளையம், மதியம் 1:00 மணி.

விளையாட்டு விழா: விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லுாரி, விருதுநகர் தலைமை: தொழிலதிபர் குருசாமி, மதியம் 2:30 மணி.

விடுதலை சிறுத்தை கட்சி ஆர்ப்பாட்டம், வடக்கு ரதவீதி, சாத்துார் மாலை 4:30 மணி.

பன்னாட்டு அளவிலான ஆசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்வு, எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.

தேசிய மேலாண்மை நாள் கொண்டாட்டம், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.

தேசிய அளவிலான ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி, :அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி, மாலை 6:00 மணி.

விவசாய தொழில் பயிற்சி முகாம், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.

வினாடி வினா நிகழ்ச்சி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us