sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 இன்றைய நிகழ்ச்சி (ஜன. 10) : கோவை

/

 இன்றைய நிகழ்ச்சி (ஜன. 10) : கோவை

 இன்றைய நிகழ்ச்சி (ஜன. 10) : கோவை

 இன்றைய நிகழ்ச்சி (ஜன. 10) : கோவை


ADDED : ஜன 10, 2026 05:00 AM

Google News

ADDED : ஜன 10, 2026 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் மார்கழி பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், அதிகாலை 4:30 மணி.

சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.

மார்கழி பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், அதிகாலை 5:00 மணி.

மார்கழி பூஜை, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், அதிகாலை 4:30 மணி.

எண்ணெய் காப்பு உற்ஸவம் மூன்றாம் திருநாள், திருமுக்குளம் எண்ணெய் காப்பு மண்டபம், ஸ்ரீவில்லிபுத்தூர், மதியம் 3:00 மணி.

மார்கழி பூஜை, திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

தனுார் மாத திருப்பள்ளி எழுச்சி பூஜை, மடவார் வளாகம் வைத்திய நாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 5:00 மணி.

மார்கழி பூஜை, பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 5:00 மணி.

ஐயப்பன் பஜனை வழிபாடு, மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், இரவு 7:00மணி.

முதல் கால பூஜை, சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி காலை 5:00 மணி.

முதல் கால பூஜை, சுந்தர மகாலிங்கம் கோயில், சதுரகிரி, காலை 6:00 மணி.

மார்கழி பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, காலை 5:00 மணி.

மார்கழி பூஜை, சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, காலை 5:00 மணி.

மார்கழி பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், அதிகாலை 4:00 மணி.

மார்கழி பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, அதிகாலை 4:45 மணி.

சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

உபன்யாசம், ராமஸ்வாமி கோயில், ராஜபாளையம், மாலை 6:30 மணி. தலைப்பு: இளையபுன் கவிதை, நிகழ்த்துபவர்: பரகாலன் பாலாஜி சுவாமி.

மார்கழி பூஜை, கோதண்ட ராமஸ்வாமி கோவில், ராஜபாளையம், காலை 7:00 மணி.

மார்கழி பூஜை, ஹரிஹர பெருமாள் கோயில், பெரியகடை பஜார், ராஜ பாளையம், காலை 7:00 மணி.

மார்கழி பூஜை, பஜனை கோயில், இரட்டை வாட்டர் டேங்க் அருகில், ராஜபாளையம், மாலை 6:00 மணி.

மார்கழி பூஜை, கிருஷ்ணன் கோயில், தென்றல்நகர் ரோடு, ராஜபாளையம், காலை 7:00 மணி.

பொது மாதங்களில் மார்கழி உற்ஸவம், ஆண்டாள் கோயில் ஆடிப்பூர பந்தல், ஸ்ரீவில்லிபுத்துார், மான்ஸா ரவி குழுவின் நாமசங்கீர்த்தனம், மாலை 6:00 மணி.

பள்ளி ஆண்டு விளையாட்டு விழா, சின்மயா வித்யாலயா பி.ஏ.சி.ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராஜ பாளையம், காலை 8:00 மணி, தொடக்கி வைப்பவர்: பஸினா பீவி, டி.எஸ்.பி.,

நலம் காக்கும் ஸ்டாலின் பல் நோக்கு சிறப்பு மருத்துவ முகாம், அரசு மேல் நிலைப்பள்ளி. படந்தால் சாத்துார். காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.

யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.

ராஜயோக தியானம், பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி.






      Dinamalar
      Follow us