தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இன்றைய நிகழ்ச்சி (ஜன. 13)

இன்றைய நிகழ்ச்சி (ஜன. 13)

இன்றைய நிகழ்ச்சி (ஜன. 13)


ADDED : ஜன 13, 2025 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2025 06:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

தேவார வழிபாடு: சுந்தர சுவாமிகள் தேவார திருமடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், இரவு 6:00 மணி.

ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்ஸவம்: திருமுக்குளம் எண்ணெய் காப்பு மண்டபம், ஸ்ரீவில்லிபுத்துார், மதியம் 3:00 மணி.

ராப்பத்து உற்ஸவம்: ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், இரவு 10:00 மணி.

பவுர்ணமி பூஜை: பராசக்தி மாரியம்மன், வெயிலுகந்தம்மன், துர்க்கையம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:00 மணி.

ஆருத்ரா தரிசனம்: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், அதிகாலை 4:00 மணி.

ஆருத்ரா தரிசனம், பரத நாட்டிய நடனம்: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.

சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

பொது

பொங்கல் திருவிழா 2025: எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி, சிவகாசி, காலை 9:50 மணி.

மக்கள் குறைதீர் முகாம்: கலெக்டர் அலுவலகம், விருதுநகர், காலை 10:00 மணி.

தைப்பொங்கல் கொண்டாட்டம்: கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர், காலை 9:00 மணி.

தைப்பொங்கல் விழா: ஒய்ஸ்மென்ஸ் விழியிழந்தோர் மறுவாழ்வு மையம், விருதுநகர், ஏற்பாடு: ஏ.என்.டி., அறக்கட்டளை, ஒய்ஸ்மென்ஸ் கிளப், காலை 9:00 மணி.

யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us