ADDED : ஜன 15, 2026 05:54 AM
ஆன்மிகம் சிறப்பு பூஜை: ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்,காலை 6:30 மணி.
எண்ணெய் காப்பு உற்ஸவம் 8ம் திருநாள்: திருமுக்குளம் எண்ணெய் காப்பு மண்டபம், ஸ்ரீவில்லிபுத்தூர், மதியம் 3:00 மணி,மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் இரவு 10 மணி.
சிறப்பு பூஜை: திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:15 மணி.
சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், காலை 8:15 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மடவார் வளாகம் வைத்திய நாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, காலை 5:00 மணி.
தேவார வழிபாடு: சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் இருக்கன்குடி. காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: பைரவர் கோயில், ஓ. மேட்டுப்பட்டி, சாத்துார் காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: பாதாள துர்க்கை அம்மன் கோயில், படந்தால், சாத்துார் காலை 6:30 மணி.
பொது ராஜயோக தியானம்: பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி.
மனவளக்கலை பயிற்சி: அறிவு திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

