ADDED : ஜன 05, 2024 05:46 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி, சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.
சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
மார்கழி சிறப்பு பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 5:30 மணி.
மார்கழி சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 5:00 மணி.
சிறப்பு பூஜை :,பைரவர்கோயில் ஓ.மேட்டுப்பட்டி. காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் இருக்கன்குடி காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: வெங்கடாசலபதி கோயில் சாத்துார் காலை 7: 00 மணி.
சிறப்பு பூஜை :கிருஷ்ணன் கோயில் சாத்துார் காலை 6:30மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் சாத்துார் காலை 6:30 மணி.
திருப்பாவை தொடர் சொற்பொழிவு:கண்ணன் கோயில், வெங்கடாசலபுரம் சாத்துார், மாலை 6:30மணி.
சிறப்பு பூஜை: செல்லியாரம்மன் கோயில், சாத்துார், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை :காசி விஸ்வநாதர் கோயில், கீழசத்திரம் ,சாலை6:30 மணி.
சிறப்பு பூஜை: வாழைமரம் பாலசுப்பிரமணியசுவாமி கோயில், துலுக்கன்குறிச்சி, காலை6;30 மணி.
தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திருமாடலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்தூர், இரவு 6:00 மணி.
பொது
யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி,
மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ரா. கிருஷ்ணசாமி நாயுடு அறக்கட்டளை துவக்க விழா, பி.ராமச்சந்திரபுரம், காலை 10:00 மணி, பங்கேற்பு; ஜி.கே. வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ், வைகோ, பொதுச் செயலாளர், ம.தி.மு.க., ஏற்பாடு; பிரேமா , தலைவர், ரா.கி. அறக்கட்டளை.
உணவே மருந்து, ஆரோக்கியமே செல்வம் கருத்தரங்கம், காளீஸ்வரி கல்லுாரி, சிவகாசி, மதியம் 1:30 மணி.
13 வது ஆண்டு விளையாட்டு விழா, லார்டு பி.சி.ஏ., லயன்ஸ் மெட்ரிக் பள்ளி, சிவகாசி, மதியம் 1:30 மணி.