ADDED : ஜன 06, 2026 05:44 AM
ஆன்மிகம் மார்கழிபூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், அதிகாலை 4:30 மணி.
சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை7:00 மணி.
சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்புபூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்புபூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.
மார்கழி பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், அதிகாலை 5:00 மணி.
மார்கழி பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், அதிகாலை 4:00 மணி.
மார்கழி பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, அதிகாலை 4:45 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
மார்கழி உற்ஸவ உபன்யாசம், ராமசாமி கோயில், பழைய பாளையம், ராஜபாளையம், தலைப்பு: ஆண்டாளும் ராமானுஜரும், மாலை 6:30 மணி.
மார்கழி பூஜை, கோதண்ட ராமஸ்வாமி கோவில், ராஜபாளையம், காலை 7:00 மணி.
மார்கழி பூஜை, ஹரிஹர பெருமாள் கோயில், பெரியகடை பஜார், ராஜபாளையம், காலை 7:00 மணி.
மார்கழி பூஜை, பஜனை கோயில், இரட்டை வாட்டர் டேங்க் அருகில், ராஜபாளையம், மாலை 6:00 மணி.
மார்கழி பூஜை, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், அதிகாலை 4:30 மணி.
ராப்பத்து உற்ஸவம் எட்டாம் திருநாள், பெரிய பெருமாள் கோயில் ராப்பத்து மண்டபம், ஸ்ரீவில்லிபுத்தூர், இரவு 7:00 மணி.
மார்கழி பூஜை, திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
தனுார் மாத திருப்பள்ளி எழுச்சி பூஜை, மடவார் வளாகம் வைத்திய நாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், அதிகாலை 5:00 மணி.
மார்கழி பூஜை, பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், அதிகாலை 5:00 மணி.
ஐயப்பன் பஜனை வழிபாடு, மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், இரவு 7:00மணி.
முதல் கால பூஜை, சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி அதிகாலை 5:00 மணி.
முதல் கால பூஜை, சுந்தர மகாலிங்கம் கோயில், சதுரகிரி, காலை 6:00 மணி.
மார்கழி பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, அதிகாலை 5:00 மணி.
மார்கழி பூஜை, சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, அதிகாலை 5:00 மணி.
தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.
ராஜயோக தியானம், பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி.
மனவளக்கலை பயிற்சி, அறிவு திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
பொது யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
வணிக கண்காட்சி - 2026, எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி, சிவகாசி, காலை 9:15 மணி. ஏற்பாடு: முன்னாள் மாணவிகள்
மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டி, காளீஸ்வரி கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.
ஆர்ப்பாட்டம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகம், விருதுநகர், காலை 10:00 மணி, ஏற்பாடு: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்.
அடையாள வேலைநிறுத்தம், மறியல் போராட்டம்: கலெக்டர் அலுவலகம், விருதுநகர், காலை 10:00 மணி, ஏற்பாடு: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம்.

