ADDED : ஜன 07, 2026 05:49 AM
ஆன்மிகம் மார்கழி பூஜை: ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், அதிகாலை 4:30 மணி.
ஆண்டாள் பிரியாவிடை உற்ஸவம்: வடபத்ரசயனர் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், இரவு 7:00 மணி.
மார்கழி பூஜை: திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
மார்கழி பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், அதிகாலை 4:30 மணி.
மார்கழி உற்ஸவ உபன்யாசம்: ராமஸ்வாமி கோயில், பழைய பாளையம், ராஜபாளையம், மாலை 6:30 மணி. தலைப்பு: ஸ்ரீநிவாச கல்யாணம்.
தனுார் மாத திருப்பள்ளி எழுச்சி பூஜை: மடவார் வளாகம் வைத்திய நாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 5:00 மணி.
மார்கழி பூஜை: கோதண்ட ராமஸ்வாமி கோவில், ராஜபாளையம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.
மார்கழி பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், அதிகாலை 5:00 மணி.
மார்கழி பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், அதிகாலை 4:00 மணி.
மார்கழி பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, அதிகாலை 4:45 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
மார்கழி பூஜை: ஹரிஹர பெருமாள் கோயில், பெரியகடை பஜார், ராஜபாளையம், காலை 7:00 மணி.
மார்கழி பூஜை: பஜனை கோயில், இரட்டை வாட்டர் டேங்க் அருகில், ராஜபாளையம், மாலை 6:00 மணி.
மார்கழி பூஜை: கிருஷ்ணன் கோயில், தென்றல் நகர் ரோடு ராஜபாளையம், காலை 6:00 மணி.
மார்கழி பூஜை: பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 5:00 மணி.
ஐயப்பன் பஜனை வழிபாடு: மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், இரவு 7:00மணி.
மார்கழி பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, காலை 5:00 மணி.
மார்கழி பூஜை: சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, காலை 5:00 மணி.
தேவார வழிபாடு: சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.
பொது காத்திருப்பு போராட்டம்: துப்புரவு, துாய்மை காவலர் பொது தொழிற்சங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், காலை 10:00 மணி.
ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்: சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு, கலெக்டர் அலுவலக வளாகம், காலை 10:30 மணி.
மடிகணினி வழங்கும் விழா: அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சாத்துார். 10:00 மணி.
யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
ராஜயோக தியானம், பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி.
மனவளக்கலை பயிற்சி, அறிவு திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
ஆன்மிகம் மார்கழி பூஜை: ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், அதிகாலை 4:30 மணி.
ஆண்டாள் பிரியாவிடை உற்ஸவம்: வடபத்ரசயனர் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், இரவு 7:00 மணி.
மார்கழி பூஜை: திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
மார்கழி பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், அதிகாலை 4:30 மணி.
மார்கழி உற்ஸவ உபன்யாசம்: ராமஸ்வாமி கோயில், பழைய பாளையம், ராஜபாளையம், மாலை 6:30 மணி. தலைப்பு: ஸ்ரீநிவாச கல்யாணம்.
தனுார் மாத திருப்பள்ளி எழுச்சி பூஜை: மடவார் வளாகம் வைத்திய நாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 5:00 மணி.
மார்கழி பூஜை: கோதண்ட ராமஸ்வாமி கோவில், ராஜபாளையம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ் வரர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருது நகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.
மார்கழி பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், அதிகாலை 5:00 மணி.
மார்கழி பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், அதிகாலை 4:00 மணி.
மார்கழி பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, அதிகாலை 4:45.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
மார்கழி பூஜை: ஹரிஹர பெருமாள் கோயில், பெரியகடை பஜார், ராஜ பாளையம், காலை 7:00 மணி.
மார்கழி பூஜை: பஜனை கோயில், இரட்டை வாட்டர் டேங்க் அருகில், ராஜபாளையம், மாலை 6:00 மணி.
மார்கழி பூஜை: கிருஷ்ணன் கோயில், தென்றல் நகர் ரோடு ராஜபாளையம், காலை 6:00 மணி.
மார்கழி பூஜை: பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 5:00 மணி.
ஐயப்பன் பஜனை வழிபாடு: மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், இரவு 7:00மணி.
மார்கழி பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, காலை 5:00 மணி.
மார்கழி பூஜை: சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, காலை 5:00 மணி.
தேவார வழிபாடு: சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.
பொது காத்திருப்பு போராட்டம்: துப்புரவு, துாய்மை காவலர் பொது தொழிற்சங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், காலை 10:00 மணி.
ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்: சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு, கலெக்டர் அலு வலக வளாகம், காலை 10:30 மணி.