UPDATED : ஜூலை 01, 2026 03:43 PM
ADDED : ஜூலை 01, 2026 03:42 PM
ஜூலை 2
ஆன்மிகம்
* சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.
* சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.
* சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
* சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
* சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
* சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.
* சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
* சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
* சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்,
காலை 6:30 மணி
* சிறப்பு பூஜை: சீனிவாச பெருமாள் கோயில், திருவண்ணாமலை, ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
* சிறப்பு பூஜை: வைத்திய நாத சுவாமி கோயில், மடவார்வளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 6:30 மணி.
* சிறப்பு பூஜை: பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 6:00 மணி.
* சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, காலை 7:00 மணி.
* சிறப்பு பூஜை: சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, காலை 6:00 மணி.
* தேவார வழிபாடு: சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.
பொது
* முதலாம் ஆண்டு மாணவர்கள் வருகை நிகழ்ச்சி: சவுடாம்பிகா ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லுாரி, அருப்புக்கோட்டை, பங்கேற்பு: மதுரை சிக்னேச்சர் ரெசிடென்சி பயிற்சி மேலாளர் சதீஷ்குமார், காலை 10:00 மணி.
* யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
* ராஜயோக தியானம்: பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி.
* மனவளக்கலை பயிற்சி: அறிவு திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
.................
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல்: 108.68
டீசல்: 100.53
