ADDED : ஜூலை 19, 2025 11:30 PM
ஆன்மிகம்
கார்த்திகை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 10:30 மணி.
சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர்கோயில், விருதுநகர், மாலை 4:15 மணி.
சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர்கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம், ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி. பதினாறு வண்டி சப்பர வீதியுலா, இரவு 10:00 மணி.
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி,காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.
சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
117வது அந்தர்யோகம்: ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா சங்கம், ராஜபாளையம், காலை 9:30 மணி.
தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திருமடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6: 00 மணி.ஆன்மிக சொற்பொழிவு: விமலாசுப்ரமணியம்.
80ம் ஆண்டு பெருவிழா: இஞ்ஞாசியார்சர்ச், விருதுநகர், தலைமை: மதுரை ஆர்.சி., பள்ளிகளின் கண்காணிப்பாளர்இஞ்ஞாசி அற்புதராஜ், காலை 7:30 மணி.
பொது
சாத்துார் மினி மாரத்தான் போட்டி, சிறப்பு விருந்தினர் எஸ்.பி. டி.கண்ணன், எஸ்.ஆர்.என்.எம். கல்லுாரி வளாகம் , சாத்துார். ஏற்பாடு: இன்னர் வீல் கிளப் மற்றும் ஜே.சி.ஐ.சாத்துார் மேச்சஸ் சிட்டி. காலை 7:45. மணி.
யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.