ADDED : மார் 18, 2026 05:39 AM
ஆன்மிகம் சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ் வரர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருது நகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
பிரம்மோற்ஸவ கொடியேற்றம், கோதண்ட ராம சுவாமி கோயில், ராஜபாளையம், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 6:30 மணி
சிறப்பு பூஜை, திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை, மடவார் வளாகம் வைத்திய நாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 6:30 மணி.
முதல் கால பூஜை, சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி காலை 6:00 மணி.
முதல் கால பூஜை, சுந்தர மகாலிங்கம் கோயில், சதுரகிரி, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை, சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, காலை 6:00 மணி.
தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார்,
மாலை 6:00 மணி.
பூக்குழி இறங்குதல், பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், மதியம் 1:35 மணி.
ராஜயோக தியானம், பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி.
மனவளக்கலை பயிற்சி, அறிவு திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
பொது யுகாதி விழா, இன்னிசை நிகழ்ச்சி, பழைய பாளையம் ராஜூக்கள் சாவடி முன்பு, ராஜபாளையம், மாலை 7:00 மணி. ஏற்பாடு: ராஜூக்கள் இளைஞர் சங்கம்.
யுகாதி விழா விளையாட்டு போட்டிகள், இளைஞர் அணி விளையாட்டு திடல், மாலை 5:30 மணி, கலை நிகழ்ச்சிகள், ராஜூக்கள் சாவடி, மாலை 6:00, ஏற்பாடு: சிங்கராஜா கோட்டை ராஜூக்கள் இளைஞர் அணி.
யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
