sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 இன்றைய நிகழ்ச்சி : விருதுநகர்

/

 இன்றைய நிகழ்ச்சி : விருதுநகர்

 இன்றைய நிகழ்ச்சி : விருதுநகர்

 இன்றைய நிகழ்ச்சி : விருதுநகர்


ADDED : மார் 08, 2026 04:47 AM

Google News

ADDED : மார் 08, 2026 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:15 மணி.

சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:15 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 6:30 மணி

சிறப்பு பூஜை, திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை, மடவார் வளாகம் வைத்திய நாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 6:00 மணி.

முதல் கால பூஜை, சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி காலை 6:00 மணி.

முதல் கால பூஜை, சுந்தர மகாலிங்கம் கோயில், சதுரகிரி, காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை, சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, காலை 6:00 மணி.

தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.

பூக்குழி திருவிழா 2ம் திருநாள், பெரிய மாரியம்மன் கோயில் ஸ்ரீவில்லிபுத்துார், அம்மன் மண்டபம் எழுந்தருளல், காலை 10:00 மணி, வீதியுலா இரவு 10 00 மணி.

தவக்கால ஞாயிறு தியானம், திருப்பலி வியாகுல அன்னை சர்ச், தும்முசின்னம்பட்டி, தலைமை: அருட்பணியாளர் ஞானபிரகாசம், பங்கேற்பு: பாதிரியார் மரியதுரை, காலை 9:30 மணி.

ஜெபமாலை அன்னை சர்ச், நிறைவாழ்வு நகர், தலைமை: அருட்பணியாளர் அலெக்ஸ் ஞானராஜ், பங்கேற்பு: பாதிரியார் அந்தோணிசாமி, காலை 9:00 மணி.

ஆரோக்கிய அன்னை சர்ச், குல்லுார்சந்தை, தலைமை: அருட்பணியாளர்கள் அருள்ராயன், பிரின்ஸ், மாலை 4:00 மணி.

சவேரியார் சர்ச், பாண்டியன்நகர், விருதுநகர், தலைமை: லாரன்ஸ், காலை 8:30 மணி.

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச், ஆர்.ஆர்.,நகர், தலைமை: அருட்பணியாளர்கள் பீட்டர்ராய், தேவராஜ், காலை 9:00 மணி.

திருஇருதய ஆண்டவர் சர்ச், ரயில்வே பீடர் ரோடு, சாத்துார், தலைமை: அருட்பணியாளர் காந்தி, காலை 8:00 மண

பொது யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

ராஜயோக தியானம், பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி.

மனவளக்கலை பயிற்சி, அறிவு திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

38வது பட்டமளிப்பு விழா, நேஷனல் பொறியியல் கல்லுாரி.கோவில்பட்டி. சிறப்பு விருந்தினர் : பிளிப்கார்ட் பெங்களூர் இன்டர்நெட் பிரைவேட் லிமிடெட் துணைத் தலைவர் பிரபு பாலஸ்ரீனிவாசன். காலை 11:00 மணி.






      Dinamalar
      Follow us