sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இன்றைய நிகழ்ச்சி (அக். 6)

/

இன்றைய நிகழ்ச்சி (அக். 6)

இன்றைய நிகழ்ச்சி (அக். 6)

இன்றைய நிகழ்ச்சி (அக். 6)


ADDED : அக் 06, 2025 04:15 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் பவுர்ணமி பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

பவுர்ணமி பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

கோமாதா பூஜை: ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 6:30 மணி.

விஸ்வரூபூஜை: திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

விளா பூஜை: மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00மணி.

முதல் கால பூஜை: சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி காலை 5:00 மணி.

முதல் கால பூஜை: சுந்தர மகாலிங்கம் கோயில், சதுரகிரி, காலை 6:00 மணி.

முதல் கால பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, காலை 8:00 மணி.

முதல் கால பூஜை: சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.

சிறப்பு அலங்காரம்: முப்புடாதி அம்மன் கோயில், சொக்கநாதன் புத்துார், மாலை 6:00 மணி.

சிறப்பு அலங்காரம்: மாரியம்மன் கோயில், சொக்கநாதன் புத்துார், மாலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

பொது ராஜயோக தியானம்: பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி.

மனவளக்கலை பயிற்சி: அறிவு திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.






      Dinamalar
      Follow us