sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இன்றைய நிகழ்ச்சி (செப். 17)

/

இன்றைய நிகழ்ச்சி (செப். 17)

இன்றைய நிகழ்ச்சி (செப். 17)

இன்றைய நிகழ்ச்சி (செப். 17)


ADDED : செப் 17, 2025 12:40 AM

Google News

ADDED : செப் 17, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை7:00 மணி.

சிறப்புபூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை7:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், மாலை 5:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சன்னதி, வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகே, விருதுநகர், மாலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை, மயூரநாதசுவாமி கோயில், ராஜபாளையம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை, சொக்கர் கோயில், ராஜபாளையம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை, ராமலிங்க சுவாமி கோயில், ராஜபாளையம், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை, ராமசாமி கோயில், பழையபாளையம், ராஜபாளையம், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, சிதம்பரேஸ்வரர் கோயில், தெற்கு வெங்காநல்லுார், ராஜபாளையம். காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை, திருக்கண்ணீஸ்வரர் கோயில், சேத்துார், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, நச்சாடை தவிர்த்தருளிய நாதன் கோயில், தேவதானம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை முருகன் கோயில், சாத்துார் காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை, சிதம்பரேஸ்வரர் கோயில் சாத்துார் காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், இருக்கன்குடி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை, பத்ரகாளியம்மன் கோயில், சாத்துார். காலை 7:00 மணி.

பொது பிரதமர் மோடி பிறந்த நாள் விழா: அரசு போக்குவரத்து பணிமனை எதிரே, விருதுநகர், காலை 9:00 மணி, தலைமை: பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன்

யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

மோடி பிறந்தநாள் நலத்திட்ட உதவி வழங்கல், அரங்க சாமி ராஜா சிலை பின்புறம், ராஜபாளையம் மாலை 4:00 மணி.

உங்களுடன் ஸ்டாலின் முகாம், அருப்புக்கோட்டை அம்பிகை வித்தியாசாலை மெட்ரிக் பள்ளி, காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை.

கே.ஆர். கல்வி நிறுவனங்கள் தலைவர் கே.ராமசாமி பிறந்த தின விழா,நேஷனல் பொறியியல் கல்லுாரி கலையரங்கம். கோவில்பட்டி. காலை 10:30 மணி.

பா.ஜ., சாதனை விளக்க தெருமுனை கூட்டம், மோடி திடல், காரியாபட்டி, மாலை 5 :00மணி.

விஸ்வகர்மா ஜெயந்தி விழா, உறவின்முறை அலுவலகம், காரியாபட்டி, காலை 10:00 மணி, அன்னதானம் மதியம் 12:00 மணி.






      Dinamalar
      Follow us