தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இன்றைய நிகழ்ச்சி (செப். 18)

இன்றைய நிகழ்ச்சி (செப். 18)

இன்றைய நிகழ்ச்சி (செப். 18)


ADDED : செப் 18, 2025 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2025 06:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், மாலை 5:00 மணி.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சன்னதி, வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், மாலை 6:00 மணி.

ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.

சிவகணேசன் கோயில், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகே, விருதுநகர், மாலை 6:30 மணி.

ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 6:00 மணி.

வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 7:00 மணி.

வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:00 மணி.

காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.

பொது யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

ராஜயோக தியானம், பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி.

மனவளக்கலை பயிற்சி, அறிவு திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

ஒரு நாள் கள ஆய்வு பணிமனை, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி, காலை 9:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us